அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 30 January 2017

வரலாறுகள் மறைக்கப்படலாம், மறக்கடிக்கப்பட முடியாது..!

🔫 காந்திஜி இறந்த தினமல்ல இது, கொல்லப்பட்ட தினம் 🔫

ஆண்டு தோறும் துக்கம் அனுஷ்டிப்பது எங்கள் வழக்கத்தில் இல்லை. ஆனால் உலகறிந்த ஒரு படுகொலை, அந்த கொலைகார வழி நடக்கும் ஒரு கும்பலால் அப்பட்டமாக மறைக்க முயற்சிக்கப்படுவதை நினைவூட்ட இந்த நினைவு நாள் தேவைப்படுகிறது!

காவி தீவிரவாதி கோட்சேவால் தேசத் தந்தை என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் காந்திஜி கொல்லப்பட்ட தினம் இன்று! (1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30)

வரலாறுகள் மறைக்கப்படலாம்; மறக்கடிக்கப்பட முடியாது..!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை