அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday, 22 February 2012

13 "முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்" - தொகுப்பு


பிப்ரவரி 14 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய "முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்" தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் 38 இடங்களில் நடந்தது. அதன் வீடியோ தொகுப்பை இங்கே காணலாம்:

Wednesday, 15 February 2012

45 மரவள்ளிக் கிழங்கு அடை


தேவையான பொருட்கள்:

மரவள்ளிக் கிழங்கு - 600 கிராம்
கன்டன்ஸ்டு (சுகர்) மில்க் - 3 டேபிள்ஸ்பூன்
கன்டன்ஸ்டு (நான் சுகர்) - மில்க் 50 மில்லி
பசுநெய் - 3 டீஸ்பூன்
சீனி - (சுமார்) 150 மில்லி
முந்திரிப் பருப்பு - 2 பிடி
தேங்காய்த் துருவல் - 2 கப்
உப்பு - 2 டீஸ்பூன்

Monday, 13 February 2012

42 'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு!

வாழ்க்கையில் எந்த ஒரு நெறிமுறைகளும் இல்லாமல் எதையும் பின்பற்றி, எப்படியும் வாழலாம் என்பவர்களைப் பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் உண்ணும் முறையிலிருந்து வாழ்க்கையின் அத்தனை விஷயங்களுக்கும் அழகிய வழிமுறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் சமுதாய மக்களே இந்த கேடுகெட்ட காதலர் தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடுவது என்பது மிகவும் வேதனையான விஷயம்தான்!

Thursday, 9 February 2012

15 பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"! (மீள்பதிவு)

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் விழிப்புணர்வு கட்டுரை

(நேசம் இணைய தளம் மற்றும் யுடான்ஸ் தளம் இணைந்து வழங்கும் கட்டுரைப் போட்டிக்காக இந்தக் கட்டுரை மறுபதிவு செய்யப்படுகிறது. இந்த மறுபதிப்பானது போட்டியின் நிபந்தனைக்குட்பட்டு இருப்பதால் முந்திய பதிவைவிட சுருக்கப்பட்டுள்ளது. கூடுதல் விளக்கத்துடன் பார்க்க விரும்புவோர் பழைய பதிவைப் பார்க்கவும்.)


.