அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday, 30 June 2011

5 'மிஃராஜ்' இரவும் பித்அத்களும்நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த‌தற்கு பிறகு, அவர்களின் மக்கா வாழ்க்கையில் நடந்த மாபெரும் ஒரு அற்புதமான‌ விண்ணுலகப் பயணம்தான் 'மிஃராஜ்' என்பதாகும். இதைப்பற்றி வரக்கூடிய ஆதாரப்பூர்வமான செய்திகளை விரிவாக அடுத்தடுத்த‌ பதிவுகளில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்! அதற்கு முன்பாக, இந்த மிஃராஜ் சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்களில் சிலர் செய்யும் வணக்கங்கள் 'பித்அத்' என்னும் வழிகேடுகளின் பட்டியலில் உள்ளவைதானா, அல்லது அதற்கு குர்ஆன் - ஹதீஸ்களில் எதுவும் ஆதாரம் உள்ளதா என்பதைப் பார்ப்போம்.

Friday, 17 June 2011

18 அன்று நீ...!அன்று இவ்வுலகில் உனக்கு இறுதி நாள் !
அதுதான் உன் மரணநாள்

அன்று நீ நினைத்திருக்கமாட்டாய்
உன் முந்திய வேளை உணவு உனக்கு கடைசியென்று!

Thursday, 2 June 2011

8 சின்ன ப்ரேக்...!இங்கு வருகைத் தரும் உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும், அளவில்லா அருளும் உண்டாகட்டுமாக!

சில காரணங்களால் ஏற்கனவே எந்த இடுகையும் கொடுக்க இயல‌வில்லை. இந்த நிலை இன்னும் சில நாட்களோ அல்லது ஓரிரு வாரங்களோகூட‌ தொடரலாம். எனவே இறைவன் நாடினால், நாம் பயணிக்கும் இந்த பாதையில் மீண்டும் (விரைவில்) சந்திப்போம். அதுவரை இதிலுள்ள மற்ற இடுகைகள் உங்களுக்கு பயனளிக்கலாம்.
.